234 தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் 

Must read

1
வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுபவர்களின் இறுதி நிலவரத்தை தேர்தல் கமிசன்  அறிவித்துள்ளது.
மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் சேர்த்து  3794 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில்   ஆண் வேட்பாளர்கள் – 3472: பெண் வேட்பாளர்கள் – 320 :  திருநங்கைகள் – 2 பேர்.
கடந்த 2011 ம் ஆண்டு தேர்தலில்  மொத்தம்  2748 பேர் போட்டியிட்டார்கள்

More articles

Latest article