விஜய்யின் 64வது படத்தை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் தான் விஜய்யின் அடுத்தப்பட இயக்குனர் பற்றி செய்திகள் வைரலாகி வருகிறது. விஜய்யை, சுதா கொங்கரா இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் தான் இசை என்கின்றனர்.