ஈரோடு மாவட்டத்தில் இன்றும் நாளையும் ஜவுளி வியாபாரிகள் கடையடைப்பு

Must read

ஈரோடு:
ரோடு மாவட்டத்தில் இன்றும் நாளையும் ஜவுளி வியாபாரிகள் கடையடைப்பு நடத்த உள்ளனர்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மலையப்பாளையம், எம்மாம்பூண்டி, கெட்டிசெவியூர், வேடைக்காரன்கோவில், கொளப்பலூர், அரசூர், கடத்தூர், கூடக்கரை குருமந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பனியன் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக கடுமையான நூல் விலையேற்றம் இருந்து வருகிறது. இதனை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் இன்றும் நாளையும் ஜவுளி வியாபாரிகள் கடையடைப்பு நடத்த உள்ளனர்.

More articles

Latest article