உலகில் 52.11 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

Must read

புதுடெல்லி:
லகில் 52.11 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகம் முழுவதும் 52,11,48,193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், தொற்றில் இருந்து 62,88,233 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், உலக அளவில் கொரோனா பாதிப்பு உள்ளாகி 47,56,39,712 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

More articles

Latest article