நடிகர் ராஜசேகர் கார் எதிர்பாரத விதமாக மோதி விபத்துக்குள்ளானது…!

Must read

https://twitter.com/nraysnet/status/1194501317365919745

பிரபல தெலுங்கு நடிகர்ராஜசேகர் தனது பென்ஸ் காரில், டிரைவருடன், விஜயவாடாவிலிருந்து ஹைதராபாத் திரும்பிக்கொண்டிருந்தபோது பெத்த கோல்கொண்டா பகுதிக்கு அருகே அவுட்டர் ரிங் சாலையில் சாலைக்கு நடுவில் இருக்கும் டிவைடரில் கார் எதிர்பாரத விதமாக மோதி விபத்துக்குள்ளானது .

காரின் முன் பகுதி மொத்தமாக நொறுங்கியுள்ளது. அதிகாலை 2 மணியளவில் விபத்து நடந்துள்ளது.

இந்த விபத்து குறித்து நடிகர் ராஜசேகரின் மனைவி, ஜீவிதா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தனது கணவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை, போலீஸிடம் தெரிவிக்க வேண்டிய விஷயங்கள் உரிய முறையில் செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார் .

More articles

Latest article