சென்னை: தமிழகத்தில் நாளை முதல் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்ட நிலையில், டாஸ்மாக் கடை திறந்திருக்கும் பணி நேரமும் குறைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் நாளை முதல் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel