'நாடா' புயல்: அவசர உதவிக்கு 'எமர்ஜென்சி நம்பர்ஸ்'

Must read

சென்னை,
‘நாடா‌’ புயல் காரணமாக தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து உள்ளது. அவசர உதவிக்கு எமர்ஜென்சி தொலை பேசி எண்களை அறிவித்து உள்ளது.
கடந்த ஆண்டு மக்கள் பட்ட துயரம் காரணமாக இந்த ஆண்டு புயல் அபாயம் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளது.
phone
மேலும் அவசர தேவைக்காக தொலைபேசி எண்கள், இமெயின் முகவரிகளையும் அறிவித்து உள்ளது.
 
‘நாடா’ புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி, வாட்சப் எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மக்கள் அவசர உதவி பெற 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை மாநகராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது.

044 – 25619206, 25619511 ஆகிய தொலைபேசி எண்கள்  மற்றும்

வாட்ஸ்அப் எண்கள்  9445477207, 9445477203.

இதன் வாயிலாக தங்களது பாதிப்பு குறித்து பொதுமக்கள் தெரிவிக்கலாம். மேலும் இமெயில் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம்.
மின்னஞ்சல் முகவரிகள்watsaip
 gccdm1@chennaicorporatio.gov.in,
gccdm2@chennaicorporatio.gov.in,
gccdm3@chennaicorporatio.gov.in,
gccdm4@chennaicorporatio.gov.in,
gccdm5@chennaicorporatio, gov.in 
இதர மாவட்ட உதவி எண்கள் விவரம்
கடலூர், புதுச்சேரி நாகப்பட்டினம் மக்கள் 1070, 1077 என்ற இலவச எண்ணில் தங்களுக்கு தேவையான உதவிகளை கேட்கலாம். 
திருவள்ளூரில் 1070, 1077 என்ற எண்ணிலும் 044 – 27664177 என்ற எண்ணிலும் 24 மணி நேரமும் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ளலாம்.

More articles

Latest article