சென்னை:

தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘தமிழகம் வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து பீடு நடை போடட்டும். தமிழர் தம் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.