வாசகர்களுக்கு பத்திரிகை.காம்-ன் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

Must read

இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் இணைய இதழின்  இனிய தமிழ்ப்புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள். 

இன்று பிறக்கும் சித்திரைத் திருநாள், நம் அனைவரது  வாழ்விலும் அன்பையும்,  மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும்  அளிக்கட்டும் ….  உலகெங்கும் அமைதி பரவட்டும்…  அனைவருக்கும்  மனமார்ந்த விளம்பி வருட தமிழ்ப்புத்தாண்டு  நல் வாழ்த்துக்கள்

 – ஆசிரியர்

More articles

Latest article