தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ராஜினாமா!

Must read

சென்னை:
adovcate
மிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சோமையாஜி இன்று  தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை தமிழக அரசுக்கும், தமிழக கவர்னர் ரோசையாவிற்கும் அனுப்பி உள்ளார்.

More articles

Latest article