எம்.எல்.ஏக்கள் ரகளை! அதிர்ச்சியில் பேரவை ஊழியர் மயக்கம்!

Must read

ன்று சட்டப்பேரவையில் ஓபிஎஸ் அணியினர் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.  இந்த அமளியில், பேரவையின் ஊழியர் பாலாஜி என்பவர் மயக்கம் அடைந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு  கொண்டுசெல்வதற்கு, பேரவைக்கு 108 ஆம்புலன்ஸ் வந்தது.

பிறகு   ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்குக்  கொண்டுசெல்லப்பட்டார்.

More articles

Latest article