மிழில் குஷ்பு. கரண் நடித்த கலர் கனவுகள் படத்தை தயாரித்தவர் கே.ஆர்.கண்ணன். இப்படத்தி விஷ்வா இயக்கீருந்தார். மேலும் மௌன யுத்தம், கல்யாண காலம், அவன், நாணயம் இல்லாத நாணயம், போங்கடி நீங்களும் உங்க காதலும் போன்ற படங்களையும் கே.ஆர். கண்ணன் தயாரித்தார்.கே.ஆர்.கே.மூவீஸ் நிறுவனத் தின் உரிமையாளர் இவருக்கு வயது 73 ஆகிறது.

 


இன்று (01.09.2020) மாலை 5.30 மணிக்கு மாரடைப்பால் கேஆர்.கண்ணன் காலமானார். அவரது இறுதி சடங்கு நாளை (02.09. 2020 ) புதனன்று மாலை 4.00 மணியளவில் முகலிவாக்கம் அருகே உள்ள மணப் பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.
கேஆர் கண்ணன் தமிழ் திரைப்பட சங்கத்தில் தந்து பங்களிப்பை நிறைட அளித்திருக்கிறார். இவரது மகன் கே.ஆர்,விஷவா பல்வேறு படங்களை இயக்கி உள்ளார்.