தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள மு.க. ஸ்டாலின் ஓய்வுவெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இன்று காலை நடைபெற்ற ஹெல்த் வாக் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திடீரென அதில் கலந்து கொள்ளவில்லை இந்த நிலையில் அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதாக இன்று வெளியான மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.