பிரபாஸ், அனுஷ்கா, ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் . தமன்னா நடித்த பிளாக்பஸ்டர் படம் பாகுபலி. ராஜ மவுலி இயக்கி இருந்தார். இப்படம் வெளியாகி 5 வருடம் ஆனதை பிரபாஸ் ரசிகர்கள் கொண்டாடினார்.

Actress Tamanna HD Wallpapers

இணையதளத்தில் ஒரு ரசிகர், பாகுபலி படத்தில் இடம் பெற்ற ஒரு சில நிமிட காட்சி களை கோர்வையாக எடிட் செய்து வீடியோவாக வெளியிட்டார். அந்த வீடியோவை நடிகை தமன்னா எடுத்து தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டு, எவ்வளவு அழகான எட்டிங்’ என அந்த ரசிகரை பாராட்டி உள்ளார்.
இதற்கிடையில் பிரபாஸின் அடுத்த படமான, ’ராதே ஷியாம்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அதை ரசிகர்கள் நெட்டில் வைராலாக்கி கொண்டாடி னர்.