பத்தே விநாடிகளில் போலி போர்டிங் பாஸ்! கதிகலங்கி நிற்கும் உலக நாடுகள்!
இதுவரையிலும் அனுபவித்த ராஜமரியாதைகளை திடீரென நிறுத்திவிட்டு, இனிமேல் உனக்கு அதுபோல் எதுவும் கிடையாது என்று சொன்னால் எப்படி உணர்வீர்கள். வேண்டுமானால் அதுபோன்ற உபசரிப்பு கிடைப்பதற்கு உழைத்து முன்னேறுவேன்…