எத்தியோப்பியா திருவிழாவில் கலவரம்: நெரிசலில் மிதிபட்டு 52 பேர் பலி!
எத்தியோப்பியா: கடவுளுக்கு காணிக்கை செலுத்தும் திருவிழாவில் ஏற்பட்ட கலவரத்தில் மக்கள் பதறியடித்து ஓடியதால் நெரிசலில் மிதிபட்டு 52 பேர் பலியாகினர். எத்தியோப்பியா நாட்டில் கடவுளுக்கு காணிக்கை சமர்ப்பிக்கும்…