Tag: Will

என்னென்ன தளர்வுகள்? நாளை முடிவு செய்யப்படும் -புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: மத்திய அரசு அறிவித்த 4 ஆம் கட்ட தளர்வுகளை அமல்படுத்துவது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார் . இந்தியாவில்…

இறுதி செமஸ்டர் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் : அமைச்சர் கே.பி. அன்பழகன் தகவல்

சென்னை: தமிழகத்தில் கல்லூரிகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று உயர்க்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஏப்ரல் – மே…

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 31-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை வரும் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை…

திட்டமிடப்படி ஜெஇஇ மற்றும் நீட் தேர்வுகள் நடைபெறும்: தேசிய தேர்வு முகமை உறுதி

புதுடெல்லி: இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் ஜெஇஇ (முதன்மை) மற்றும் நீட் தேர்வுகளை நடத்துவதற்கான தகவல்கள் தேசியத் தேர்வு முகமை தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு நடைபெறும்…

விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் இந்துமுன்னணியின் திடீர் நடவடிக்கை… அதிமுகவை வீழ்த்தும் பாஜகவின் திட்டமா?

சென்னை: விநாயகர் சதுர்த்திக்கு பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைக்கவோ, ஊர்வலம் நடத்தவோ தமிழகஅரசு தடை விதித்துள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தியை ஊர்வலம் இல்லாமல் கொண்டாட ஆகஸ்டு 1ந்தேதியே…

அமலுக்கு வந்தது அனைவருக்கும் இ பாஸ்….

சென்னை: விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் வழங்கும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது. ஆதார் கார்டு, குடும்ப அட்டை ஆகியவை மூலம் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் எளிதாக…

தடையை மீறி மாநிலம் முழுவதும் விநாயகர் சிலை வைக்கப்படும்- இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவிப்பு….

சென்னை: தடையை மீறி மாநிலம் முழுவதும் விநாயகர் சிலை வைக்கப்படும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, விநாயகர்…

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆக. 17-ல் தொடங்கும் : அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வருகிற ஆகஸ்ட் 17 ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் தலைமைச் செயலகத்தில்…

முதல்வர் பழனிசாமி உள்பட 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

புதுடெல்லி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். கொரோனாபாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி…

மாணவர்களுக்கு ஆக.3 முதல் புத்தகம் விநியோகம்

சென்னை: அரசுப்பள்ளிகளில் படிக்கும் 2, 3, 4, 5, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆக.3 முதல் இலவச பாடநூல்கள் மற்றும் புத்தகப்பை வழங்க உத்தரவிட்டுள்ளது.…