மராத்தியர்கள் மற்றும் மகாராஷ்டிரா மாநில நலனுக்காக ஒரே கட்சியாக செயல்பட வேண்டும் என்ற ராஜ் தாக்கரே பேச்சுக்கு சுப்ரியா சுலே வரவேற்பு
மராத்தியர்கள் மற்றும் மகாராஷ்டிரா மாநில நலனுக்காக ஒரே கட்சியாக செயல்பட வேண்டும் என்ற ராஜ் தாக்கரே பேசியுள்ளதற்கு சுப்ரியா சுலே வரவேற்பு தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவுக்காக உத்தவ் தாக்கரேவும்…