Tag: tnelection2026

விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு ஏன்? சென்னை மாநகராட்சி விளக்கம்..

‘சென்னை: விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு ஏன்? சென்னை மாநகராட்சி விளக்கம் வெளியிட்டுள்ளது. தவெகவின் அரசியலை கண்டு மிரண்டு போய் இருக்கும் திமுக, தவெகவின் பிரசாரத்தை தடுக்க…

சென்னையில் தேர்தல் பிரசாரம் செய்ய 291 இடங்களில் மட்டுமே அனுமதி! ஜெ.குமரகுருபரன் தகவல்

சென்னை: சென்னையில் தேர்தல் பிரசாரம் செய்ய 291 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, சென்னை மாநகர தேர்தல் ஆணையரான ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார். அதாவது, அரசியல் கட்சிகள் தெருமுனை,…

தமாக போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார் ஜிகே வாசன்…

சென்னை: அதிமுக கூட்டணியில், பாஜகவின் தாமரை சின்னத்தில் 5 இடங்களில் போட்டியிடும், தமாகவின் வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டார் தமாக தலைவர் ஜிகே வாசன். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி,…

கடந்த தேர்தல் அறிக்கையின் 439 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் புதிய தேர்தல் அறிக்கை எதற்கு? திமுகவைவிடம் கேள்வி எழுப்புகிறார் அன்புமணி…

சென்னை: திமுக கடந்த தேர்தலின்போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 439 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில, இந்த தேர்தலுக்கு புதிய தேர்தல் அறிக்கை எதற்கு? என திமுகவைவிடம் கேள்வி…

திமுக கூட்டணி 180 தொகுதிகளில் வெற்றி பெறும்! ANS நிறுவனம் கருத்துக்கணிப்பு

சென்னை : நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 180 தொகுதிகளில் வெற்றி பெறும் என ANS நிறுவனம் கருத்துக்கணிப்பை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு…

என்டிஏ கட்சித் தலைவர்கள் யார் டெல்லி சென்றாலும், முதல்வர் ஸ்டாலின் பயன்படுகிறார்! டிடிவி தினகரன்

சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யார் டெல்லி சென்றாலும், முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக…

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு…

சென்னை: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சிபிஐ-க்கு 6…

வாக்களிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன? தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு அன்று வாக்களிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன? என்பதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். அதன்படி, ஆதார் அட்டை உள்பட…

 ‘காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்’! ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை…

சென்னை: ‘காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்’! என தவெக ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். நடடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது குறித்து தவெக…

‘சுவிதா 2.0’: ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்ய புதிய செயலியை அறிமுகம் செய்தது தேர்தல் ஆணையம்…

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஆன்லைனில் வேட்புமனு தாக்கல்; புதிய செயலியாக ‘சுவிதா 2.0’ செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் வேட்பாளர்கள் ஆன்லைனில்…