சென்னை
தமிழக ஆளுநர் ஆர் என் ரவி இன்று காலை திடீர் என டில்லிக்குச் சென்றுள்ளார்
தமிழகத்தில் ஆளுநர் ஆர் என் ரவிக்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. குறிப்பாக அவர் நீட் தேர்வு மசோதாவைக்...
கோயம்புத்தூர்
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மாணவர்களிடம் இந்தியை திணிக்க வேண்டாம் என ஆளுநருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர் என் ரவி, உயர்...
டில்லி
தமிழக ஆளுநர் ஆர் என் ரவியைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக உறுப்பினர் டி ஆர் பாலு மக்களவையில் கூறி உள்ளார்.
நடைபெற்று வரும் மக்களவை கூட்டத்தொடரில் நீட் விலக்கு மசோதா தொடர்பாகக் கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை...
சென்னை
தமிழக ஆளுநரை வெளியேறச் சொல்லும் ஹேஷ்டாக் #GetOutRavi அகில இந்திய அளவில் டிரெண்டிங் ஆகி உள்ளது.
மருத்துவக் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு குறிட்த அச்சம்...
சென்னை
தமிழக ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது குறித்த விவாதிக்கத் தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை வரும் 5 ஆம் தேதி கூட்டி உள்ளது.
தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நீட்...
டில்லி
திமுக எம்.பி டி.ஆர்.பாலு மிழக ஆளுநரைத் திரும்பப் பெறவேண்டும் என மத்திய அரசை டி ஆர் பாலு எம் பி வலியுறுத்தியதை தொடர்ந்து திமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவக் கல்லூரியில் சேர்க்கைக்கு நீட் தேர்வை மத்திய அரசு...
சென்னை
கொரோனா பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த குடியரசு தின விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் தேதி அன்று குடியர்சு தின விழா சிறபாக நடக்கும். அப்போது டில்லியில் நடைபெறும் அணிவகுப்பு மற்றும் ஊர்வலம் மிகவும் புகழ் பெற்றதாகும். இதைப் போல் தமிழகத்திலும் கடற்கரையில் மிகப் பிரம்மாண்டமாக அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறும்.
குடியரசு...
சென்னை
தமிழக சட்டசபை நிறைவேற்றிய நீட் தேர்வு விலக்கு மசோதா பரிசீலனையில் உள்ளதாக ஆளுநர் அறிவித்துள்ளார்.
நாடெங்கும் தற்போது மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முறைகேடுகள் குறித்துப் பல தகவல்கள் வெளியாகியும்...
சென்னை: மாரிதாசுக்காக கவர்னரை சந்திக்கும் பாஜகவினர் தமிழக மீனவர்களுக்காக குரல் எழுப்பாதது ஏன்? மாரிதாஸ் என்ன சுதந்திர விடுதலை போராளியா? பாஜகவினருக்கு திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
இலங்கை கடற்படையினரால், தமிழ்நாட்டைச் சேர்ந்த...
சென்னை
நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்பேரவை தீர்மானத்தைக் கிடப்பில் போட்டுள்ளதாகத் தமிழக ஆளுநருக்கு தி க தலைவர் கி வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திராவிடர் கழகத் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான கி வீரமணி நேற்று தனது...