சென்னையிலிருந்து நெல்லைக்கு நாளை இரவு புறப்படுகிறது முன்பதிவில்லா சிறப்பு ரயில்!
சென்னை: சொந்த ஊர்களுக்கு வாக்களிக்க சென்றவர்கள் திரும்பும் வகையில், சென்னையிலிருந்து நெல்லைக்கு நசாளை இரவு முன் பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.…