“நான் தற்கொலைக்கு தூண்டினேனா…” : லட்சுமி ராமகிருஷ்ணன் ஆவேசம்
சென்னை: ஸீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்தும் லட்சுமி ராமகிருஷ்ணனால் நாகப்பன் என்பவர் தற்கொலை செய்துகொண்டதாக எழுப்பப்படும் புகார் உண்மையல்ல என்று லட்சுமி…