திமுக கூட்டணியில் ஆதித்தமிழர் பேரவைக்கு அவிநாசி தொகுதி ஒதுக்கீடு
சென்னை: திமுக கூட்டணியில் ஆதித்தமிழர் பேரவைக்கு அவிநாசி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தமாகியுள்ளது. திமுக சார்பில் இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு…