சென்னை மாநகராட்சியில் பயிற்சி மருத்துவர் பணி: நாளை நேர்காணல்
சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சியில் பயிற்சி மருத்துவர் பணியில் சேர நாளை நேர்காணல் நடக்கவிருப்பதை அடுத்து அந்த பணிக்கு தகுதியானவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. இதுகுறித்து சென்னை…