Tag: tamil

சட்டப்பேரவையில் கருணாநிதி முழு உருவப்படம்

சென்னை: சட்டப்பேரவையில் கருணாநிதி முழு உருவப்படம் திறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த 2018ம் ஆண்டு…

சவுதி அரேபியாவில் துவங்கியது ஹஜ் புனிதப்பயணம்

ரியாத்: சவுதி அரேபியாவில் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் ஹஜ் புனிதப்பயணம் இன்று தொடங்கியுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமான புனித ஹஜ் யாத்திரை இன்று தொடங்கியது. ஹஜ் யாத்திரையில்…

குடியரசு தலைவரை சந்திக்க டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திப்பதற்காக,முதல்வர் ஸ்டாலின் தற்போது டெல்லி புறப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி…

பெண்களின் நலனுக்காக செயல்படும் முதல்வர் – உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

சென்னை: பெண்களின் நலனுக்காக செயல்படும் முதல்வர் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை எத்திராஜ் கல்லூரி நிறுவனர் நாள் விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி,…

மேகதாது அணை திட்டத்தை புதுச்சேரி பாஜக எதிர்க்கும்: மாநிலத் தலைவர் சாமிநாதன்

புதுச்சேரி : மேகதாது அணைக்கு தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக லாஸ்பேட்டை…

கர்நாடகாவில் 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க அனுமதி

பெங்களூரு: கர்நாடகாவில் 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பொது முடக்க தளர்வுகள் அறிவிப்பு தொடர்பாக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்…

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற மருத்துவர்கள் தேவை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: ஒப்பந்த அடிப்படையில் 11 மாத காலத்திற்கு பணியாற்ற மருத்துவர்கள் தேவை என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் அமைந்துள்ள மாநகராட்சி…

ஒன்றிய இணை அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட 150 கோடி பாலம் இடிந்து விழுந்து சேதம்

நாகர்கோவில்: பொன்.ராதாகிருஷ்ணன் அமைச்சர் நிதியில் கட்டப்பட்ட பாலம் இரண்டே வருடத்தல் இடிந்து சேதம் ஏற்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றிய அரசு சார்பில்…

பாஜக, ஆர்எஸ்எஸ் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தாக்கு

இஸ்லாமாபாத்: பாஜக, ஆர்எஸ்எஸ் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தன என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடுமையாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வரும் 25-ம்…

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் விளையாட்டு வீரர்கள் 2 பேருக்கும், தென் கொரியாவில் இருந்து வந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி…