Tag: tamil

மணிப்பூர் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக என்.லோகன் சிங் நியமனம்

இம்பால்: மணிப்பூர் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக என்.லோகன் சிங் நியமனம் செய்யப்படுவதாகக் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். லோகன் சிங் தற்போது இடைக்கால…

நண்பன் விவேக் இடத்தையும் நிரப்ப வேண்டிய பொறுப்பு உள்ளது – நடிகர் வடிவேலு

சென்னை: நண்பன் விவேக் தமிழ் திரைத்துறையில் ஏற்படுத்தியுள்ள வெற்றிடத்தையும் சேர்த்து தற்போது நிரப்ப வேண்டியுள்ளது என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். இன்று இயக்குநர் சுராஜூடன் இணையும் படத்திற்கான…

தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க உத்தரவு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில், தமிழகத்தில் கொரோனா பரிசோதனையைத் தீவிரப்படுத்துமாறு அனைத்து மாவட்ட…

உத்தரப்பிரதேச தேர்தல்: “ப்ரதிஜ்யா யாத்திரை” நடத்தக் காங்கிரஸ் முடிவு 

உத்தரப்பிரதேசம்: உத்தரபிரதேச தேர்தலை முன்னிட்டு “ப்ரதிஜ்யா யாத்திரை” நடத்தக் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. உத்தரப்பிரதேச தேர்தல் குறித்து பிரியங்கா காந்தி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. உத்தரப் பிரதேசத்தில்…

எனது குடும்பம் ஒரு காஷ்மீர் பண்டிட் குடும்பம் – ராகுல் காந்தி  

ஜம்மு: என் குடும்பம் ஒரு காஷ்மீர் பண்டிட் குடும்பம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக ஜம்மு சென்றுள்ளார்.…

பாகிஸ்தானில்  4.5 அளவிலான நிலநடுக்கம் 

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 4.5 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த…

மது போதையில் ராணுவ வாகனம் மீது தாக்குதல் நடத்திய இளம் பெண் கைது

குவாலியர்: மத்தியப் பிரதேசத்தில் மது போதையில் ராணுவ வாகனம் மீது பெண் தாக்குதல் நடத்தி வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. குவாலியர்…

பொதுச்சொத்துக்களைக் குத்தகைக்கு விடுவது குறித்து யாருடனும் மோடி அரசு கலந்து ஆலோசிக்கவில்லை – ப.சிதம்பரம் 

சென்னை: பொதுச்சொத்துக்களைக் குத்தகைக்கு விடுவது குறித்து யாருடனும் மோடி அரசு கலந்து ஆலோசிக்கவில்லை. தவறான செயலை பிரதமர் மோடி எந்த துணிச்சலில் செய்கிறார்? என்று முன்னாள் ஒன்றிய…

பாரதியின் நினைவு நாள் “மகாகவி நாள்”-ஆக கடைப்பிடிக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மகாகவி பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் 11ம் தேதி “மகாகவி நாளாக” கடைப்பிடிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

இந்தியா-இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ரத்து  

மான்செஸ்டர்: கொரோனா பரவல் காரணமாக இந்தியா-இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி…