மாபெரும் தடுப்பூசி முகாம்: தடுப்பூசி இலக்கு 20 லட்சத்தைத் தாண்டியது
சென்னை: தமிழ்நாட்டில், இன்று நடத்தப்பட்டு வரும் தடுப்பூசி சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 20 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்…