Tag: tamil

டெல்லி அருகே விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டத்தில் ரூ.9 கோடி முறைகேடு 

புதுடெல்லி: டெல்லி அருகே நொய்டா விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த அறிக்கையில், கடந்த 2007-ஆம் ஆண்டு…

மாணவர்கள் அருகில் உள்ள பள்ளியில் பயில நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை: சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கும்போது மாணவர்களை அருகில் உள்ள பள்ளியில் பயில நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.…

மத்திய அரசை விட்டு விட்டு திமுகவை எதிர்த்துப் போராடும் அதிமுக – காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: மத்திய அரசை எதிர்த்துப் போராடாமல் திமுகவை எதிர்த்து அதிமுக போராடுவதாகக் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ரூ.35க்கு…

நிதித்துறை வளாகத்தின் பெயரை மாற்றியதற்கு அதிமுக கண்டனம்

சென்னை: நிதித்துறை வளாகத்தின் பெயரை மாற்றியதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாக கட்டிடத்தில் க.அன்பழகனின் மார்பளவு சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து…

திராவிட இயக்க அறிவு கருவூலத்தின் நூற்றாண்டை கொள்கை பரப்பிக் கொண்டாடுவோம் – உதயநிதி ஸ்டாலின்

சென்னை: திராவிட இயக்க அறிவு கருவூலத்தின் நூற்றாண்டைக் கொள்கை பரப்பி கொண்டாடுவோம் என்று சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாக…

மாநகராட்சியின் தரமற்ற சாலைகளால் குடியிருப்பு வாசிகள் பாதிப்பு – தமிழ்நாடு தகவல் ஆணையம் கண்டனம்

சென்னை: மாநகராட்சி தரமற்ற சாலைகளால் குடியிருப்புவாசிகள் பாதிப்பு அடைந்துள்ளதாகத் தமிழ்நாடு தகவல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. பெரு சென்னை மாநகராட்சியின் தரமற்ற சாலைகள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள்…

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் 

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 42 பேர் 6 விசைப்படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம்…

மனைவி உதவியுடன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த  சாமியார் கைது 

சென்னை: சென்னையில் மனைவி உதவியுடன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சாமியார், சிறுமியின் நிர்வாணப் படங்களை எடுத்து, கருவைக் கலைக்கவில்லை என்றால்…

மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்

சென்னை: மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான இணையம் விண்ணப்பம் தொடங்கியது. இதுகுறித்து வெளியான தகவலில், மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான இணையம் விண்ணப்பம் இன்று முதல் தொடங்கியுள்ளது. மருத்துவப் படிப்பில்…

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை -வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…