Tag: tamil

சபரிமலையில் காட்சியளித்த மகர ஜோதி

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலில், மகர ஜோதி தரிசனம் இன்று நடந்தது. பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் தை முதல் நாள் மகர விளக்கு பூஜை திருவிழா…

20 வயதில் 24 காளைகளை அடக்கி சாதனை படைத்த கார்த்திக்

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் இன்று தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்வில் 24 காளைகளை அடக்கிய கார்த்திக் என்ற இளைஞர் தமிழக முதல்வரின் சார்பாக வழங்கப்படும்…

பிரிட்டனின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்

லண்டன்: போரிஸ் ஜான்சனுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளதால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டனின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. லண்டன் பிரதமர்…

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றமே காரணம் எனத் தகவல்

குன்னூர்: முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 12 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விவகாரத்தில் திடீரென வானில் தோன்றிய உறுதியான மேகங்கள் காரணமாக விமானிகள் சூழலின்…

நாட்டு மக்களுக்குப் பொங்கல் வாழ்த்து தெரிவித்த லடாக் ராணுவ வீரர்கள்

லாடக்: பொங்கல் திருநாளை முன்னிட்டு லடாக் உள்ள ராணுவ வீரர்கள் நாட்டு மக்களுக்குப் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர். திராஸ், கார்கில் மாவட்டத்தில் பணியாற்றும் இந்திய ராணுவ வீரர்கள்…

தடுப்பூசி போடாதவர்களுக்கு மருத்துவ வரி விதிக்கப்படும் – கனடா அரசு அறிவிப்பு

கனடா: கனடாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு இனி மருத்துவ வரி விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கனடாவின் கியூபெக் மாகாணத்தில் அதிக நோய்த்தொற்று இருப்பதால் அம்மாகாணத்தின்…

கொரோனா பாதிப்பு – இண்டியன் ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து 8 இந்திய வீரர்கள் விலகல்

புதுடெல்லி: இந்திய பேட்மிண்டன் நாயகன் கிடாம்பி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட வீரர்-வீராங்கனைகள் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்படுள்ளது. இதனையடுத்து இண்டியன் ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து அவர்கள்…

ஒமிக்ரானை எதிர்கொள்ள தயார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஒமிக்ரானை எதிர்கொள்ள தயார் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில முதல்வர்களுடனான பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனைக் கூட்டத்தில்…

ரயில் தடம் புரண்டு விபத்து – 5 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தான்: ராஜஸ்தான் அருகே ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ராஜஸ்தானிலிருந்து அசாம் சென்ற பிகானர் விரைவு ரயில், மேற்குவங்கத்தில் தடம் புரண்டு…

மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கொரோனா

புதுடெல்லி: மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், எனக்கு லேசான கொரோனா இருப்பது தெரிய…