Tag: tamil

தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு…

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் 2வது நாளாக போராட்டம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததை கண்டித்து 2வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேசுவரத்தில் இருந்து கடந்த…

சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

மதுரை: சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 12 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு அம்மன் சன்னதியில் மலர்களால்…

விழுப்புரம் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள புதிய பெரியார் நினைவு சமத்துவபுரத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் கொழுவாரி ஊராட்சி பகுதியில்…

ஏப்ரல் 9ல் சென்னை மாநகராட்சியின் 2022-23ம் நிதி நிலை அறிக்கை

சென்னை: ஏப்ரல் 9ல் சென்னை மாநகராட்சியின் 2022-23ம் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்னை மாநகராட்சி மேயராக இளம் பட்டதாரி பெண்…

சொத்து வரி உயர்வுக்கு எதிராக அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்

சென்னை: சொத்து வரி உயர்வுக்கு எதிராக அதிமுக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து இன்று அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களிலும்…

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்ற பெருந்தொற்று காலத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு முன்னுரிமை

சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்ற பெருந்தொற்று காலத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமென மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தற்போது நிதிப்…

இலங்கையில் சுகாதார அவசரநிலை பிரகடனம்

கொழும்பு: நாட்டில் கடுமையான மருந்து தட்டுப்பாடு நிலவுவதால், இன்று முதல் இலங்கையில் அவசர சுகாதார நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டம் மற்றும் கடுமையான போதைப்பொருள் தட்டுப்பாடு குறித்து…

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சென்னை இன்று பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகளும், டீசல் லிட்டருக்கு 76 காசுகளும் அதிகரித்துள்ளது. இதன்படி, பெட்ரோல்…

வடபழநி கோவிலில் வழங்கப்படும் பிரசாதம் மிகவும் தரமானது: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: வடபழநி கோவிலில் வழங்கப்படும் பிரசாதம் மிகவும் தரமானது என்று ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடபழநி ஆண்டவர்…