சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு

Must read

சென்னை:
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது.

சென்னை இன்று பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகளும், டீசல் லிட்டருக்கு 76 காசுகளும் அதிகரித்துள்ளது.

இதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 110 ரூபாய் 9 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 100 ரூபாய் 18 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

More articles

Latest article