12.6% பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்தி கொண்டனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை: 12.6% பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்தி கொண்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று 50 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.…