கொரோனாவால் அதிகரித்து வரும் உயிரிழப்புகள்! – திணறும் அமெரிக்கா.
கொரோனாவால் அதிகரித்து வரும் உயிரிழப்புகள்! – திணறும் அமெரிக்கா. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 320 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில்…
கொரோனாவால் அதிகரித்து வரும் உயிரிழப்புகள்! – திணறும் அமெரிக்கா. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 320 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில்…
டில்லி தப்லிகி கூட்ட விளைவால் கடந்த 3 நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரு மடங்காகி உள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து…
சென்னை நாளை இரவு 9 மணிக்கு விளக்குகளை மட்டும் அணைக்குமாறும் ஏசி மற்றும் ஃபிரிட்ஜ் உள்ளிட்டவற்றை அணைக்க வேண்டாம் எனவும் மின் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. பிரதமர்…
டில்லி கொரோனா பாதித்த பிரிட்டன் இளவரசர் சார்லஸ் ஆயுர்வேத சிகிச்சை மூலமாகக் குணம் அடைந்தாரா என்பது குறித்த விவரம் இதோ உலக மக்களைப் பீதியில் ஆழ்த்தி வரும்…
டில்லி மின்சாரத் தேவை மிகவும் குறையும் போது முழு மின்வெட்டு உண்டாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தாக்குதலைக் கட்டுப்படுத்த பல உலக நாடுகள் முழு…
ஸ்ரீ காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் முறை காயத்ரி மந்திரத்திற்கு மேலான மந்திரம் உலகில் கிடையாது. காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். *ஓம் பூர்புவஸ்…
மும்பை வரும் ஏப்ரல் 7 முதல் இந்தியப் பங்கு வர்த்தக நேரம் குறைக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால்…
டில்லி கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் 2% ஆகக் குறைய வாய்ப்பு உள்ளதாகக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் ஜிடிபி…
சென்னை கொரோனா பரவுதலில் தமிழகம் தற்போது இரண்டாம் கட்டத்தில் உள்ளதாகச் சுகாதார செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா பரவுதல் தற்போது இந்தியா முழுவதும் இரண்டாம் கட்டத்தில்…
சென்னை வரும் திங்கள் அன்று மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு ஒரு நாள் மட்டும் இறைச்சிக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. கொரோனா பரவுவதைத் தடுக்க தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…