Tag: tamil news

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 45.21 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 95,519 உயர்ந்து 45,21,174 ஆகி இதுவரை 3,03,070 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

குலதெய்வ சாபத்திற்கான பரிகாரம்

குலதெய்வ சாபத்திற்கான பரிகாரம் சனாதன தர்மத்தின்படி உள்ள 13 வகை சாபங்களை முன்னமே பதிந்திருந்தோம். அதிலே முக்கியமான குலதெய்வ சாபத்தைக் கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன…

ஊரடங்கு நேரத்தில் தெரு நாய்களுக்கு உணவு அளிக்கும் உன்னத பெண்

கோவை கோவை நகரில் 25 வயதான மேகா ஜோஸ் என்னும் பெண் ஊரடங்கு காரணமாக உணவின்றி வாடும் 1500 தெரு நாய்களுக்கு உணவு அளித்து வருகிறார். நாடெங்கும்…

உத்தவ் தாக்கரே உள்ளிட்ட 9 பேர் எம் எல் சி யாக போட்டியின்றி தேர்வு : அதிகாரபூர்வ அறிவிப்பு

மும்பை மகாராஷ்டிர முதல்வர் மற்றும் 8 பேர் போட்டியின்றி மேலவை உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது. மகாராஷ்டிர முதல்வராக பதவி வகிக்கும் சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ்…

டில்லியில் இருந்து வந்த 70 பேரைத் தனிமைப்படுத்தாமல் திருப்பி அனுப்பிய கர்நாடக அரசு 

பெங்களூரு டில்லியில் இருந்து கர்நாடகா வண்ட 70 பேர தனிமைப்படுத்தாமல் கர்நாடக அரசு திருப்பி அனுப்பி உள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அமல்படுத்தப் பட்ட ஊரடங்கு இருமுறை…

தமிழகத்துக்கு வருவோர் அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய விதிமுறைகள்

சென்னை வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வருவோருக்கான புதிய விதிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் இருந்து சென்ற பலர் வெளி மாநிலங்கள்…

கொரோனா நிவாரண நிதிக்கு ஒரு ஆண்டு ஊதியத்தில் 30% வழங்கிய குடியரசுத் தலைவர்

டில்லி கொரோனா நிவாரண நிதிக்காகத் தனது ஊதியத்தில் இன்னும் ஓராண்டுக்கு 30% அளிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முடிவு செய்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த…

கொரோனா : பச்சை மண்டலத்தில் இருந்த கோவாவில் 7 பேருக்குப் பாதிப்பு

பனாஜி கோவாவில் இன்று 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது நாடெங்கும் கொரோனா பாதிப்பு கடுமையான வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதில் மகாராஷ்டிரா மிக அதிக கொரோனா…

உத்தரப்பிரதேச அரசு : டில்லி விமான நிலையத்தில் இருந்து நொய்டாவுக்கு ரூ.10000 டாக்சி கட்டணம் – மக்கள் அவதி

டில்லி டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நொய்டா மற்றும் காசியாபாத் செல்ல ரூ.10000 கட்டணத்தில் உ பி போக்குவரத்து கழகம் டாக்சிகளை இயக்குகிறது.…

கேரளாவிலும் மது விலை  ‘கிடு கிடு’ உயர்வு..

கேரளாவிலும் மது விலை ‘கிடு கிடு’ உயர்வு.. மத்திய அரசு அனுமதி கொடுத்தாலும், மதுக்கடைகளை இன்னும் திறக்காத மாநிலங்களில் பக்கத்துக் கேரளாவும் ஒன்று. மூன்றாம் கட்ட ஊரடங்கு…