Tag: tamil news

50 கேரள மருத்துவர்கள் மற்றும் 100 செவிலியர்களுக்கு மும்பையில் பணி புரிய மகாராஷ்டிரா அரசு அழைப்பு

மும்பை மும்பையில் கொரோனா சிகிச்சை அளிக்க 50 கேரள மருத்துவர்கள் மற்றும் 100 செவிலியர்களுக்கு மகாராஷ்டிர அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு…

நான் பயிற்சியாளராக விரும்பவில்லை : வாய்ப்பை நிராகரித்த சைக்கிள் மாணவி

குருகிராம் ஊரடங்கால் தந்தையை 1200 கிமீ சைக்கிலில் அழைத்து வந்த மாணவி ஜோதிகுமாரி தமக்கு பயிற்சியாளராக வழங்கப்பட்ட வாய்ப்பை நிராகரித்துள்ளார். அரியானா மாநிலத்தில் அமைந்துள்ள குருகிராம் பகுதியில்…

புலம் பெயர் தொழிலாளர் ரயில் கட்டணத்தை மாநில அரசு ஏற்க வேண்டும் : குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடி 

அகமதாபாத் புலம்பெயர் தொழிலாளர் ரயில் கட்டணத்தை மாநில அரசு ஏற்க வேண்டும் அல்லது ரயில்வே தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் குஜராத் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில்…

இந்தியா :   கொரோனா பாதிப்பு 1.38 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,38,536 ஆக உயர்ந்து 4024 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 7113 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: 54.94 லட்சத்தை தாண்டிய பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 96,505 உயர்ந்து 54,94,455 ஆகி இதுவரை 3,46,434 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

பைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள்!

பைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள்! ஞாயிற்றுக்கிழமை: (சிம்ம ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு) தள்ளிப்போகும் திருமணங்களுக்குப் பரிகாரம் காண மணமகனோ, மணமகளோ ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இராகு…

சென்னையில் இருந்து நாளை 34 விமானங்கள் இயக்கம்

சென்னை நாளை சென்னை விமான நிலையத்தில் இருந்து 34 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. கொரோனா பரவலைத் தடுக்கு நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் ஊரடங்கு…

தமிழகத்தில் மின்சாரத் தேவை சென்ற மாதத்தை விட 4000 மெகாவாட் உயர்வு

சென்னை ஊரடங்கு தளர்வு மற்றும் வெயில் தாக்கம் போன்றவற்றால் தமிழகத்தில் மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது. பொதுவாகத் தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் வெயில் தாக்கம் அதிகரிப்பால் மின்சாரத்…

கொரோனா : இந்தியாவில் அதிக தொற்று உள்ள மாநகராட்சியில் 2 ஆம் இடத்தில் சென்னை

டில்லி நாட்டில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ள 11 மாநகராட்சிகளில் சென்னை 2 ஆம் இடத்தில் உள்ளது. நாடெங்கும் கொரோனா பதிப்பு அதிகரித்து வரும் நிலையில்…

தமிழகம் : ,மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல்

சென்னை தமிழகத்தில் மாவட்டவாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 16277 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் 111 பேர் மரணம் அடைந்துள்ளனர்.…