Tag: tamil news

செவ்வாய் ஊரடங்கு ஞாயிறுக்கு  மாற்றப்படும் : புதுச்சேரி முதல்வர் எச்சரிக்கை

புதுச்சேரி செவ்வாய் அன்று அமலாகும் முழு ஊரடங்கு ஞாயிறுக்கு மாற்றப்படும் எனப் புதுச்சேரி முதல்வர் எச்சரித்துள்ளார். புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று…

சீனா : கொரோனா தடுப்பூசி சோதனை செய்யப்பட்டோருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பு

பீஜிங் சீனாவில் கொரோனா தடுப்பூசி சோதனை செய்யப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்ததால் மூன்றாம் கட்ட சோதனை தொடங்க உள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு தடுப்பூசி…

கொரோனாவால் வாழ்க்கையின் ஓட்டத்தை நிறுத்தி விட முடியாது : உச்சநீதிமன்றம் 

டில்லி கொரோனாவால் வாழ்க்கையின் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தி விட முடியாது என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.. ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்துக்குள் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வான ஜே…

மதுரையை இரண்டாம் தலைநகராக்க ஒன்பது வருடமாக அதிமுக ஏன் ஒன்றும் செய்யவில்லை?  : திமுக கேள்வி

மதுரை அதிமுக மதுரை மேற்கு மாவட்டக் குழு நேற்று மதுரை நகரை இரண்டாம் தலைநகராக்கத் தீர்மானம் இயற்றியதை திமுக விமர்சித்துள்ளது. நேற்று அதிமுக மதுரை மேற்கு மாவட்ட…

மதுப்பிரியர்களுக்கு நற்செய்தி – சென்னையில் டாஸ்மாக் மதுக்கடைகள்  திறப்பு

சென்னை ஆகஸ்ட் 18 முதல் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளன. கொரோனா தாக்கம் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதையொட்டி மதுக்கடைகள்…

எனது தந்தையின் உடல் நிலை நல்ல முன்னேற்றம் : எஸ் பி பி சரண

சென்னை பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக அவர் மகன் சரண் தெரிவித்துள்ளார். பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான எஸ்…

ஆந்திர மாநிலத்தில் இன்று 8,012 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 8,012 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,89,829 ஆகி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 8000க்கும்…

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,357 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,357 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,54,418 ஆகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 4000க்கும்…

தமிழகம் : மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று 5950 பேர் பாதிப்பு…

தமிழகத்தில் இன்று 5950 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை இன்று தமிழகத்தில் 5950 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 3,38.055 ஆகி உள்ளது. இன்று தமிழகத்தில் 5950 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிச்…