சென்னை

ன்று தமிழகத்தில் 5950 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 3,38.055 ஆகி உள்ளது.

இன்று தமிழகத்தில் 5950 பேருக்கு கொரோனா  பாதிப்பு உறுதிச் செய்யபப்ட்டுள்ள்து.

மொத்தம் 3.38,055 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று கொரோனாவால் 125 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

மொத்தம் மரணமடைந்தோர் எண்ணிக்கை 5766 ஆகி உள்ளது.

இன்று 6019 குணம் அடைந்துள்ளனர்.

மொத்தம் 2,78,270 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

சென்னையில் இன்று 1196 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மொத்தம் 1,16,650 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இன்று 70450 பேருக்குச் சோதனை நடந்து மொத்தம் 35,81,939 பேருக்குச் சோதனை நடந்துள்ளது.