Tag: tamil news

தமிழகத்தில் இன்று 2146 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 2146 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 71,511 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 1,04,32,314 பேருக்கு கொரோனா…

ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 1,886 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,886 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,46,245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,886…

பிஃபைஸர் கொரோனா தடுப்பூசிக்கு ஆசிய நாடுகள் ஆர்வம் காட்டாதது ஏன்?

டில்லி உலகின் முதல் கொரோனா தடுப்பூசி குறித்து ஆசிய நாடுகள் ஆர்வம் காட்டாமல் உள்ளது குறித்த ஒரு ஆய்வு இதோ நேற்று உலகின் முதல் கொரோனா தடுப்பூசி…

இன்று மேகாலய அரசு மீது காங்கிரஸ் கொண்டு வரும் நம்பிக்கை இல்லா தீர்மானம்

ஷில்லாங் மேகாலய காங்கிரஸ் அம்மாநில அரசு மீது காங்கிரஸ் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர உள்ளது. மேகாலயா மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி செய்து…

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம் : ஆட்சி முடியும் வேளையில் டிரம்ப் அதிரடி

வாஷிங்டன் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரை அதிபர் டிரம்ப் பதவி நீக்கம் செய்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வென்று தற்போதைய அதிபர் டிரம்ப் தோற்கடிக்கப் பட்டுள்ளார்.…

கள்ளக்குறிச்சி அதிமுக எம் எல் ஏ வுக்கு கொரோனா

கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பிரபுவுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. நாடெங்கும் கொரோனா பரவல் குறையாமல் உள்ளது. அகில இந்திய அளவில் தமிழகம்…

 இன்று தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பு

சென்னை தமிழகத்தில் இன்று திரையரங்குகள் திறக்கப்படுகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடெங்கும் மார்ச் முதல் தேசிய ஊரடங்கு அமலாக்கப்பட்டது. மக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன.…

தேஜஸ்வி யாதவ் பீகாரின் மிக இளைய  முதல்வர் ஆவாரா? இன்று வாக்கு எண்ணிக்கை 

பாட்னா இன்று காலை பீகார் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடந்தது. மொத்தம் 243 தொகுதிகள்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 85.91 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 85,91,075 ஆக உயர்ந்து 1,27,104 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 37,164 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.12 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,12,32,442 ஆகி இதுவரை 12,68,905 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,80,968 பேர்…