Tag: tamil news

சுசீல் சந்திரா நாளை முதல் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆகிறார்.

டில்லி நாளை சுசீல் சந்திரா புதிய தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவி ஏற்கிறார். இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவியில் உள்ள சுனில் அரோரா ஓய்வு பெறுகிறார்.…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –12/04/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (12/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 6,711 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 9,40,145…

சென்னை : கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 2,105பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 17,098 ஆகி உள்ளது இன்று சென்னையில் 2,105 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில்…

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 46000 ஐ தாண்டியது

சென்னை தமிழகத்தில் இன்று 6,711 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 9,40,145 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 46,308 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

கொரோனா அதிகரிப்பு : விரைவில் மும்பையில் 3 பிரம்மாண்ட மருத்துவமனைகள் தொடக்கம்

மும்பை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் விரைவில் மும்பை நகரில் 3 பிரம்மாண்டமான மருத்துவமனைகள் தொடங்க உள்ளன. இந்தியாவில் கொரோனா பரவல் மகாராஷ்டிராவில் அதிக அளவில் உள்ளது.…

கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யத் தடை இல்லை : அதிர்ச்சி தகவல் 

டில்லி நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு உள்ள நிலையில் தடுப்பூசி ஏற்றுமதிக்குத் தடை விதிக்கவில்லை என தெரிய வந்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1.6…

தேர்தல் முடிந்த அடுத்த நாளே 24 மணி நேரம் மின் தடை : விவசாயிகள் புகார்

திருச்சி தமிழக முதல்வர் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும் என அறிவித்துள்ள நிலையில் ஒரு நாள் முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளது தமிழகத்தில்…

கோவையில் ஊரடங்கு என்னும் பெயரில் துணை ஆய்வாளர் அட்டூழியம் : வீடியோ

கோவை ஊரடங்கு என்னும் பெயரில் கோவை உணவகத்தில் சாப்பிடுவோரை ஒரு துணை ஆய்வாளர் அடித்து விரட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. கோவையில் கொரோனா பரவுவதால் இரவு நேர…

டெலிவரி வசதிக்காக அதானி நிறுவனத்துடன் கை கோர்க்கும் ஃப்ளிப்கார்ட்

மும்பை தனது பொருட்களைக் குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களிடம் சேர்க்க அதானி நிறுவனத்துடன் ஃப்ளிப்கார்ட் இணைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய இ மாகர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்ட் இந்தியாவிலும் முன்னணியில் உள்ளது.…

தமிழக நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூ.2000 கொரோனா நிதி : அரசு ஆணை

சென்னை தமிழக நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு கொரோனாவை முன்னிட்டு ரூ.2000 சிறப்பு நிதி உதவி வழங்க அரசு ஆணை இட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் முதல் நாடெங்கும்…