Tag: supreme court

ரமலான் மாதம்: வாக்குப்பதிவு நேரத்தை மாற்ற தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதி மன்றம் ஆலோசனை

டில்லி: நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ரமலான் மாதத்தில் வருவதால், வாக்குப்பதிவு நேரத்தை மாற்றுவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது.…

ராகுல்காந்தி குடியுரிமை சர்ச்சை: கோடை விடுமுறைக்கு பிறகு விசாரணை நடைபெறும் என உச்சநீதி மன்றம் அறிவிப்பு

டில்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தியின் குடியுரிமை குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இதுதொடர்பாக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம்,…

ரஃபேல் சீராய்வுமனு விசாரணையை ஒத்திவைக்க மத்தியஅரசு உச்சநீதி மன்றத்தில் கோரிக்கை

டில்லி: ரஃபேல் சீராய்வுமனு மீதான விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் மத்தியஅரசு உச்சநீதி மன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. வழக்கு தொடர்பாக புதிய பிரமாண பத்திரங்களை தாக்கல்…

தமிழக லோக்ஆயுக்தா உறுப்பினர்கள் தடை: தமிழகஅரசின் மேல்முறையீடு மனுவில் தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சென்னை: தமிழக லோக்ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை விதித்துள்ள தடையை எதிர்த்து, தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம்…

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு இடைக்காலத் தடை: அப்போலோ வழக்கில் உச்சநீதி மன்றம் உத்தரவு

சென்னை: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி அப்போலோ நிர்வாகம் சார்பில் உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில் வழக்கில் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு இடைக்கால தடை…

நெருப்புடன் விளையாடாதீர்கள்: தலைமைநீதிபதி மீதான வழக்கில் நீதிபதிகள் காட்டம்

டில்லி: பணம், அதிகாரம் படைத்தவர்களால் நீதித்துறையை கட்டுப்படுத்த முடியாது என்று எச்சரித்த நீதிபதிகள் நெருப்புடன் விளையாடாதீர்கள் என்றும் காட்டமாக கூறினர். தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் மீது முன்னாள்…

வாக்கு எண்ணிக்கை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ், திமுக உள்பட 21 எதிர்கட்சிகள் சார்பில் சீராய்வு மனு..!

டில்லி: வாக்கு எண்ணிக்கையின்போது, விவிபாட் இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் 21 எதிர்கட்சிகள் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த…

உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வு விசாரணை ரத்து: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டில்லி: உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வில் நடைபெற இருந்த விசாரணைகளி ரத்து செய்யப்பட்டுள்ளதாக…

பிரதமர் மோடியை சவுக்கிதார் திருடன் என்று கூறியதற்கு உச்ச நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி

புதுடெல்லி: சவுக்கிதார் (காவலாளி) திருடன் என்று பிரதமர் நரேந்திர மோடியை கூறியதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். ரபேல் விவகாரத்தில் பிரதமர்…

சிலைகடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றிய தமிழகஅரசின் அரசாணை ரத்து: உச்சநீதி மன்றம் அதிரடி

சென்னை: சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. சிலை கடத்தல் தடுப்பு…