Tag: stalin

முரசொலிக் கட்டிடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டிருந்தால்  சட்ட நடவடிக்கை உறுதி : தமிழக முதல்வர்

சென்னை திமுகவின் அதிகார பூர்வ நாளேடான முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டிருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என தமிழ்க முதல்வர் பழனிச்சாமி கூறி உள்ளார்.…

மருத்துவர்களை முதல்வர் அழைத்து பேசி தீர்வு காண வேண்டும்: மு.க. ஸ்டாலின்

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களை முதல்வர் அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், போராட்ட…

ஸ்டாலின் ஆரூடம் பொய்யானது: தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 124 ஆக உயர்வு!

சென்னை : தமிழகத்தில் நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி, நாங்குனேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழக சட்டமன்றத்தில் அதிமுகவின் பலம் 124 ஆக…

விக்கிரவாண்டி தோல்வி: திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல்களில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, இடைத்தேர்தல் தோல்வி குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் முக்கிய…

ஜெயலலிதா மீது வழக்கு தொடுக்க யார் காரணம்? கே.எஸ்.அழகிரி விளக்கம்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிதா மறைவுக்கு திமுகதான்காரணமாக என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதை…

தமிழக முதல்வருக்கும், புதுச்சேரி முதல்வருக்கும் என்ன வித்தியாசம்! ஸ்டாலின் பளீச்

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது, தமிழக முதல்வருக்கும்,…

‘அசுரன்’ படத்தை பார்த்து ரசித்த மு.க. ஸ்டாலின்! வெற்றிமாறன், தனுசுக்கு பாராட்டு

தூத்துக்குடி: நாங்குனேரியில் திமுக கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவு திரட்டி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு தூத்துக்குடி திரையரங்கு ஒன்றில், தனுஷ்…

விக்கிரவாண்டி, நாங்குனேரியில் திமுக கூட்டணிக்கே வெற்றி! ஸ்டாலின் உறுதி

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குனேரி தொகுதியில்…

எடப்பாடி அரசு எந்தநேரத்திலும் கவிழலாம்! நாங்குனேரி தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின்

நாங்குனேரி: நாங்குனேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அப்போது, அதிமுகவுக்கு திமுகவை விட…

மோடி – ஜின்பிங் சந்திப்புக்கு வரவேற்பு: ஸ்டாலின், வைகோவுக்கு பொன்னார் நன்றி

சென்னை: பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்புக்கு வரவேற்பு தெரிவித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், வைகோ அறிவிப்பு வெளியிட்டதற்கு, முன்னாள் பாஜக மத்திய…