Tag: stalin

அண்ணா கொண்டு வந்த இருமொழிக்கொள்கைக்கு ஆபத்து! சட்டப்பேரவையில் ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில், அண்ணா கொண்டு வந்த இருமொழிக்கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளதாக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடரின் 2வது நாள்…

நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்: புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி: நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு மத்திய அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் என புதுச்சேரி முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா…

தைரியமாக தேர்வு எழுதுங்க.. 8 மாதத்திற்கு பிறகு நல்ல விடிவு காலம் பிறக்கும் – உதயநிதி

சென்னை: மதுரையில் நீட் தேர்வுக்கு பயந்து ஜோதிஸ்ரீ துர்கா என்ற மாணவி கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துக் கொண்டதற்கு முழுக்க முழுக்க மத்தியில் ஆளும் பாஜகவும்,மாநிலத்தில்…

‘நீட்’ கொடுமையால் மாணவி தற்கொலை: ஓபிஎஸ், ஸ்டாலின், ராமதாஸ், அன்புமணி, வாசன் கொந்தளிப்பு

சென்னை: நீட்தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில், மாணவ மாணகளின் தற்கொலை உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இன்று அதிகாலை மதுரை மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம்…

கு.க.செல்வம் வழக்கு: ஸ்டாலினுக்கு நீதி மன்றம் நோட்டீஸ்…

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் மீது, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆயிரம்விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வம் தொடர்ந்த வழக்கில், ஸ்டாலினுக்கு நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு…

7 மாதங்களில் திமுக ஆட்சி: இலக்கை அடைய தீவிரமாக பணியாற்றுமாறு தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: 7 மாதங்களில் திமுக ஆட்சி என்ற இலக்கை அடைய தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தொண்டர்களுக்கு அவர்…

திமுக துணைப் பொதுச்செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் ஸ்டாலின் முன்னிலையில் பொறுப்பேற்றனர்…

சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் ஸ்டாலின் முன்னிலையில் தங்களது கட்சி பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள்…

சட்டமன்றத்தின் சூப்பர் ஸ்டார் துரைமுருகன்; போர்வாள் டி.ஆர்.பாலு: ஸ்டாலின் புகழாரம்

சென்னை: திமுக பொதுச் செயலாளராக பதவியேற்றுள்ள துரைமுருகன் சட்டமன்றத்தின் சூப்பர்ஸ்டார் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் புகழாரம் சூடியுள்ளார். கொரோனா பொது முடக்கத்தால் ஒத்தி வைக்கப்பட்ட திமுக…

திமுக துணை பொதுச் செயலாளராக நியமித்த ஸ்டாலினுக்கு ஆ. ராசா நன்றி…!

சென்னை: திமுக துணை பொதுச் செயலாளராக நியமித்த ஸ்டாலினுக்கு ஆ. ராசா நன்றி தெரிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.…

மறைந்த 140 திமுக நிர்வாகிகளுக்கு இரங்கல் உள்பட திமுக பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்… முழு விவரம்

சென்னை: திமுக பொதுக்குழு கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூடியது. வரலாற்றில் முதன்முதலாக பொதுக்குழு கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.…