Tag: stalin

திமுக சார்பில் நாளை கிராமசபை கூட்டங்கள்- குன்னம் ஊராட்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

சென்னை: அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக சார்பில் நாளை கிராம சபை கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் குன்னம் ஊராட்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். தயாராகி வருகிறது.…

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் மேயர் தி.மு.க.வில் இணைந்தார்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க.வை சேர்ந்த கோவை மாநகராட்சி முன்னாள் மேயரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான டாக்டர் கணபதி ராஜ்குமார்…

கேஸ் விலை உயர்வை கண்டித்து கனிமொழி தலைமையில் இன்று மாலை திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திமுக மகளிர் அணிச்செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் இன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக மகளிர் அணி…

போராடும் விவசாயிகளையே தரகர்கள் என கொச்சைப்படுத்தும் முதல்வர்: ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: போராடும் விவசாயிகளையே தரகர்கள் என்று கூறி முதல்வர் பழனிசாமி கொச்சைப்படுத்திப் பேசுகிறார் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (டிச.17),…

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான 3 அவதூறு வழக்குகளை ரத்து- உயர்நீதிமன்றம்

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான 3 அவதூறு வழக்குகளை ரத்து செய்வதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது ஸ்டாலின் மீது தொடரப்பட்ட…

கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட 4,000 செவிலியர்கள்: பணி நிரந்தரம் செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: கொரோனா சிகிச்சை வழங்க நியமிக்கப்பட்ட 4,000 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர்…

நிவர் புயல் பாதிப்பு நிவாரணம்: விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: நிவர் புயல் பாதிப்பு நிவாரணமாக விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து…

பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிகாந்துக்கு ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிகாந்துக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று பிறந்த நாள் கொண்டாடும் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், அன்பும்…

புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்காத தமிழக அரசு: ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கி ஒருவாரம் ஆகியும், அதனை வழங்காத தமிழக அரசுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடும் கண்டனம்…

எட்டு வழிச்சாலைத் திட்டத்தை ரத்து செய்வதாக முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்: திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: எட்டுவழிச்சாலைத் திட்டத்தை ரத்து செய்வதாக முதலமைச்சர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…