தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: தமிழகஅரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் தீர்க்க தமிழகஅரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழத்தில் நீர் ஆதாரங்களுக்காக நிதி நிலை அறிக்கையிலும், மான்யக்…