நோபல் பரிசு 2024 : இலக்கியத்திற்கான நோபல் பரிசு கொரிய எழுத்தாளர் ஹான் காங்-க்கு வழங்கப்படுகிறது…
2024ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கொரிய எழுத்தாளர் ஹான் காங்-க்கு வழங்கப்பட்டுள்ளது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு…