- Advertisement -spot_img

TAG

Social distance

கொரோனாவால் இறந்த மருத்துவர் சைமன் உடலை தோண்டியெடுக்க தடை! சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை: கொரோனாவால் இறந்த மருத்துவர் சைமன் உடலை தோண்டி எடுத்து மறு அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அமர்வு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. சென்னையில் கொரோனாவுக்கு முதன்முதலாக பலியான மருத்துவர் உடலை பொதுசுடுகாட்டில்...

தமிழகம் முழுவதும் சமூக இடைவெளியை மீறியதாக 6,465 வழக்குகள் பதிவு: ரூ. 25,90,000 அபராதம்

சென்னை: தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்களின் மீது தமிழகம் முழுவதும் 6,465 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 25,90,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும் சுகாதார தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும்...

முதன்முதலாக கொரோனாவால் இறந்தவர்: மருத்துவர் சைமன் உடலை தோண்டி எடுத்து கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு முதன்முதலாக பலியான மருத்துவர் உடலை பொதுசுடுகாட்டில் இருந்து தோண்டி எடுத்து,  கிறிஸ்தவர்களுக்கான  கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யலாம் என  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, அமைந்தகரையைச் சேர்ந்த பிரபல நரம்பியல்...

கொரோனா ஏறுமுகம்: மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து, தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன்  தலைமைச்...

மார்ச்22: இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதலாண்டு தினம் இன்று….

உலக நாடுகளை ஓராண்டுக்கும் மேலாக புரட்டிப்போட்டு வரும்  கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் கடந்த ஆண்டு (2020)  மார்ச் 22ந்தேதி அன்று பொதுமுடக்கம் (லாக்டவுன்) அறிவிக்கப்பட்டது.  இன்னும் பொதுமுடக்கம்...

கொரோனா அதிகரிப்பு: ராஜஸ்தானில் இன்றுமுதல் 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், இன்றுமுதல் 8 நகரங்களில்  இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடக்கப்பள்ளிகளையும் மூட உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் 46,951 பேருக்கு...

நாடு முழுவதும் ஜேஇஇ மெயின் தேர்வு தொடங்கியது… கொரோனா சோதனை உள்பட கடும் கட்டுப்பாடுகள்…

சென்னை: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், மத்தியஅரசு ஏற்கனவே அறிவித்தபடி, இன்று ஜெஇஇ மெயின் தேர்வுகள் தொடங்கி உள்ளது.  நாடு முழுவதும் 660 மையங்களில்ஜேஇஇ தேர்வு நடைபெறுகிறது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்துள்ளர்களா...

5மாதங்களுக்கு பிறகு பீகாரில் பொது போக்குவரத்து தொடங்கியது… மக்கள் உற்சாக பயணம்…

பாட்னா: பீகார் மாநிலத்தில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதையடுத்து, மாநில போக்குவரத்துக்கழக பேருந்துகள் இயக்கப் பட்டன. பொதுமக்கள் மகிழ்ச்சியுடன்  பேருந்துகளில்...

பீகார் சட்டசபை தேர்தலில் கொரோனா நோயாளிகளுக்கு தனி பூத்: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தலைமை தேர்தல் ஆணையம்

டெல்லி: கொரோனா காலத்தில் தேர்தல் நடத்தும் வழிகாட்டு நெறிமுறைகளை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருக்கிறது. நவம்பர் மாதம் பீகார் மாநில சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது....

குடி மகன்கள் குஷி: சென்னையில் இன்று காலை 10மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறப்பு…

சென்னை: மக்கள் கூடினால், கொரோனா பரவும் என்று கூறும் தமிழக அரசு, டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறப்பதில் மட்டும் தீவிர அக்கறை எடுத்து வருகிறது. குடிமகன்கள் கூடினால் கொரோனா பரவாது என்பது தமிழகஅரசின்...

Latest news

- Advertisement -spot_img