- Advertisement -spot_img

TAG

smriti irani

“சிலிண்டர் விலை உயர்வு குறித்து யாரும் கவலைப்படவில்லை” : நீட்டா டிசோசா எழுப்பிய கேள்விக்கு ஸ்ம்ரிதி இரானி அசத்தல் பதில்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்து மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியிடம் மகிளா காங்கிரஸ் கட்சி தலைவர் நீட்டா டிசோசா கேள்வி எழுப்பினார். டெல்லியில் இருந்து குவாஹாத்திக்கு சென்ற...

அமேதியில் உள்ள பிரபல கடையில் முதல் முறையாக ‘லஸ்ஸி’ குடித்த ஸ்ம்ரிதி இரானி

  அமேதி தொகுதி எம்.பி. யாக உள்ள ஸ்ம்ரிதி இரானி அங்குள்ள பிரபல அஷ்ரபி லால் லஸ்ஸி கடையில் லஸ்ஸி குடிக்கச் சென்றார். அப்போது அந்த கடை முதலாளியிடம், (இந்த தொகுதி எம்.பி.யான தன்னைப் போல்)...

ஸ்ம்ரிதி இரானியின் சிறப்பு காரியதரிசியின் தொலைபேசி உள்ளிட்ட முக்கிய பா.ஜ.க., வி.எச்.பி. தலைவர்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு

  ராணுவத்திற்கு உதவும் வகையில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் தயாரித்துள்ள பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், அமைச்சர்கள் என்று பல்வேறு தரப்பினரின் நூற்றுக்கணக்கான...

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா பாதிப்பு

டில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பல திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை...

ஜோடிக்கப்பட்ட வீடியோ: மத்தியஅமைச்சர் ஸ்மிரிதி ராணிக்கு குட்டு வைத்த தேர்தல் ஆணையம்

டில்லி: உ.பி. மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுலை எதிர்த்து பாஜக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ ஜோடிக்கப்பட்ட வீடியோ என்று...

பட்டதாரி இல்லை என ஒப்புதல்: ராகுலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி இரானி வேட்புமனுவில் தகவல்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றித்தொகுதியான அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல்காந்தியை எதிர்த்து  போட்டியிடும் ஸ்மிரிதி இரானி பட்டப்படிப்பு முடிக்கவில்லை எனவும், சொத்து மதிப்பு ரூ.4.71 கோடி எனவும் வேட்பு...

ராமரை வணங்காதவர்களுக்கு ராம பக்தர்களின் வாக்கு கிடைக்காது : ஸ்மிரிதி இரானி

பாதோன் ராமரை வணங்காதவர்களுக்கு ராம் பக்தர்களின் வாக்கு கிடைக்காது என ஸ்மிரிதி இராணி கூறி உள்ளார். உத்திரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அக்கட்சியின் செயலர் பிரியங்கா காந்தி தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார். அவர்...

மோடி அரசியலில் ஓய்வு பெற்றால் நானும் விலகுவேன்: அமைச்சர் ஸ்மிருதி இரானி

புனே: பிரதமர் மோடி எப்போது அவரது கால்களுக்கு அரசியலில் இருந்து ஓய்வு கொடுக்கிறோரோ அப்போது, தானும் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று மத்திய ஜவுளித்துறை  அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில்...

இரட்டை விரல் காட்டிய ஸ்மிருதி இரானி: பதறி தடுத்த தமிழிசை!

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வெற்றிச் சின்னமாக இரட்டை விரலை காட்ட… பதறிப்போய் அதை தடுத்தார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன். சென்னை விருகம்பாக்கத்தில் போட்டியிடுகிறார் தமிழக பாஜக...

யுனெஸ்கோ தலைமையகத்தில் ஆர்யபட்டாவின் வெண்கலச்சிலை

யுனெஸ்கோ தலைமையகத்தில் ஆர்யபட்டாவின் வெண்கலச்சிலை: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி திறந்து வைத்தார்   பாரிசில்  உள்ள  யுனெஸ்கோ தலைமையகத்தில் பழம்பெரும் இந்திய கணிதமேதையும் வானியல் அறிஞருமான ஆர்யபட்டாவின் மார்பளவு வெண்கலச்சிலையை மத்திய  மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்...

Latest news

- Advertisement -spot_img