தமிழகத்தின் இந்நாள், முன்னாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை! தமிழ்நாடு அரசு பிரமாணபத்திரம்…
சென்னை: திமுக அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தயாநிதி மாறன் உள்பட தமிழகத்தின் இந்நாள், முன்னாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாணபத்திரம்…