- Advertisement -spot_img

TAG

sedition

உண்மையைப் பேசுவது தேசபக்தி – ராகுல் காந்தி

புதுடெல்லி: உண்மையைப் பேசுவது தேசபக்தி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேசத்துரோக சட்டத்தை நிறுத்தி வைத்து நேற்று உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வெளியிட்டது. இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்ட...

பாஜக-வின் கொள்கைகளை செயல்படுத்தும் அன்புமணி – வாழப்பாடியார் மகன் பரபரப்பு குற்றச்சாட்டு 

சென்னை: பாஜகவுக்கு ஆதரவாக அன்புமணி செயல்படுகிறார் என்று வாழப்பாடியார் மகன் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். ஜெய்பீம் படம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில்,  படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் இன்னொரு சமுதாயத்தை,...

இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் கிரிக்கெட் வெற்றியைக் கொண்டாடுவது தேசத்துரோகம் அல்ல – நீதிபதி தீபக் குப்தா

புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் கிரிக்கெட் வெற்றியைக் கொண்டாடுவது தேசத்துரோகம் அல்ல என்று முன்னாள் நீதிபதி தீபக் குப்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், இதுபோன்ற செயல்கள் சிலரைப் புண்படுத்தும் வகையில் இருக்கலாம்....

தேசத் துரோக வழக்கு: சசி தரூர், 6 பத்திரிகையாளர்களை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை

புதுடெல்லி: தேசத் துரோக வழக்கில் சசி தரூர், 6 பத்திரிகையாளர்களை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம்...

நடிகை கங்கனா, அவரது சகோதரிக்கு மும்பை காவல்துறை சம்மன்…

மும்பை: நடிகை கங்கனா ரனாவத் மற்றும் அவருடைய சகோதரி ரங்கோலி சண்டேல் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு, நான்கு நாட்கள் ஆன நிலையில் நேற்று மும்பை காவல்துறை சார்பில் அவர்களுக்கு...

ஹத்ராஸில் காங்கிரஸ் தலைவர் மீது தேசத்துரோக வழக்கு

உத்தர பிரதேசம்: காங்கிரஸ் தலைவர் ஷியோராஜ் ஜீவன், கடந்த மாதம் நான்கு பேரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட 19 வயது பெண்ணின் பூல்கரி கிராமத்திலிருந்து, உள்ளூர் மக்களை தூண்ட முயன்றதாக கேமராவில்...

முன்னாள் முதல்வர்கள் மீது தேசதுரோக வழக்கு! கர்நாடகாவில் பரபரப்பு

பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் குமாரசாமி, சித்தராமையா மீது காவல்துறை யினர் தேசத்துரோக வழக்கு மற்றும் அவதூறு பதிவு செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வருமான வரித்துறை சோதனை குறித்து ஊடகங்களிடம்...

Latest news

- Advertisement -spot_img