எடுத்த சபதம் முடிப்பேன்: இபிஎஸ், ஓபிஎஸ் வீடு முன்புள்ள சுவர்களில் பரபரக்கும் சசிகலா போஸ்டர்கள்…
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று விடுதலையாகி வரும் சசிகலாவை, அமமுகவினரும், அவரது ஆதரவாளர்களும் பிரமாண்டமாக வரவேற்க தயாராகி வருகின்றனர். சென்னையில் பிரமாண்ட…